துபாய்: உயரமான கட்டிடத்தில் இருந்து விழுந்து இந்தியப் பெண் மரணம்
துபாய்: துபாயில் உயரமான கட்டிடத்தில் இருந்து இளம் வயதுடைய இந்தியப் பெண் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துபாயில் ஜுமாரியா லேக் டவர் பகுதியில் அமைந்துள்ள கோல் க்ரஸ்ட் வியூ கட்டிடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கட்டிடத்தில் இருந்து விழுந்து இறந்து போன பெண்ணின் பெயரை ஊடகங்கள் வெளியிடவில்லை. அவர் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உயிரிழந்த பெண் அந்த கட்டிடத்தில் வசித்து வருபவர் என்று அங்கு துப்புரவுத் தொழிலாளியாக பணிபுரியும் நபர் தெரிவித்தார். இவர் வங்கதேசத்தை சேர்ந்தவர். மாலை நேரத்தில் துப்புறவு செய்யும் போது பெண்ணின் சடலத்தை கண்ட அவர் போலீசில் தகவல் தெரிவித்தார். இது குறித்து கட்டிட மேலாளர், உதவியாளர்கள், துப்புறவுத் தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications