ஜப்பானில் பயங்கரம்.. கத்திக்குத்து+ மர்ம கெமிக்கல் வீச்சு.. 14 பேர் காயம்.. அலறி துடித்த பொதுமக்கள்
டோக்கியோ: ஜப்பான் நாட்டில் தொழிற்சாலை ஒன்றில் மர்ம நபர் மிக மோசமான தாக்குதலை நடத்தியுள்ளார். அங்கிருந்தவர்களை சரமாரியாகக் கத்தியால் குத்திய அவர், கெமிக்கல் திரவத்தையும் தெளித்துத் தாக்கியுள்ளார். இதில் 14 பேர் படுகாயமடைந்தனர்.
உலகில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் ஒன்று ஜப்பான். அங்குச் சிறு வயதில் இருந்தே பொதுமக்களுக்கு ஒழுக்கமும் பெரியவர்களை மதிக்கும் பண்பும் கற்றுத் தரப்படுவதால் பெரிய வன்முறைச் சம்பவங்கள் அரிதாகவே நடக்கும்.

அப்படி அமைதியான நாடாக இருக்கும் ஜப்பானில் இன்று மிக மோசமான ஒரு தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய ஜப்பானில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் இந்தப் பயங்கரக் கத்திக்குத்துத் தாக்குதல் நடந்துள்ளது. இதில் மொத்தம் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் போது, அடையாளம் தெரியாத மர்ம கெமிக்கல் தெளிக்கப்பட்டும் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு ஜப்பானில் உள்ள மிஷிமா பகுதியில் இருக்கும் ஒரு ரப்பர் தொழிற்சாலையில் இந்தக் கத்திக் குத்து தாக்குதல் நடந்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications