மப்பு ஜாஸ்தியாகி தவளையைப் பிடித்து நாவால் வருடிய குடிகாரர்
இன்டியானா, அமெரிக்கா: அமெரிக்காவில் நன்கு குடித்து விட்டு பப் ஒன்றின் கார் பார்க்கிங்குக்குள் புகுந்த நபர் டான்ஸ் ஆடியபடி, தரையில் இருந்த தவளையைப் பிடித்து அதை தனது நாவால் நக்கியுள்ளார். இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து அந்த நபரிடமிருந்து தவளையை மீட்டு கீழே விட்டு விட்டு அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

அந்த நபரின் பெயர் ரிச்சர்ட் முல்லின்ஸ். 41 வயதாகும் அவர் லாபோர்ட் என்ற இட்தில் உள்ள ஜேஜே சைட் அவுட் பார் அன்ட் சில் என்ற கிளப்புக்குப் போனார். ஆனால் பாருக்குள் அவர் அனுமதியில்லாமல் புகுந்ததாக கூறப்படுகிறது. பிறகு நன்றாக குடித்து விட்டு குடிபோதையில் கார் பார்க்கிங் பகுதிக்குள் சென்றார்.
அங்கு போய் தன் இஷ்டத்திற்கு டான்ஸ் ஆடினார். பின்னர் தரையில் ஓடிய தவளை ஒன்றைப் பிடித்து நக்கத் தொடங்கி விட்டார். தவளை அவரிடமிருந்து விடுபட முடியாமல் தவித்தது. சிலர் இதைப் பார்த்து போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்த அந்த நபரிடமிருந்து தவளையைப் பறித்து கீழே விட்டு விட்டு இதுபோல நடக்கக் கூடாது என்று எச்சரித்துச் சென்றனர்.
ஆனால் போலீஸார் அந்தப் பக்கம் போனதும் மறுபடியும் ஒரு தவளையைப் பிடித்து நக்க ஆரம்பித்தார் ரிச்சர்ட். இதையடுத்து மீண்டும் வந்த போலீஸார் இந்த முறை அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications