சிங்கங்களிடம் சிக்கிய மனநலம் பாதித்தவர்... மரணவாசலில் இருந்து மயிரிழையில் தப்பிய வீடியோ!
தைபேயி: தைவான் உயிரியல் பூங்காவில் சிங்கங்களிடம் சிக்கிய மனநலம் பாதித்தவர் மரணவாசலில் இருந்து மயிரிழையில் உயிருடன் மீட்கப்பட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வைரலாக பரவி வருகிறது.
தைவான் நாட்டின் தைபேயி உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் அடைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் திடீரென குதித்துவிட்டார்.

அவரை வேட்டையாடுவதற்கான முயற்சியில் சிங்கங்கள் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. தன்னைச் சுற்றி ஒரு விபரீதம் நடந்து கொண்டிருப்பதை உணர்ந்தும் உணாரதவராக அந்த நபரும் நடந்து கொள்கிறார்.
மரணத்தின் வாசலில் நின்ற அந்த மனநிலை பாதிக்கப்பட்டவரை சிங்கங்களிடம் இருந்து மீட்பதற்காக தண்ணீரை பீய்ச்சி அடித்தனர் உயிரியல் பூங்கா ஊழியர்கள். இதனால் சிங்கங்கள் விலகிக் கொள்ள அந்த மனநிலை பாதித்தவர் உயிரோடு மீட்கப்பட்டார்.
இந்த வீடியோ காட்சிதான் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக ஓடுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications