இந்திய அழகி உள்பட 126 பேரைத் தோற்கடித்து உலக அழகிப் பட்டம் வென்ற மிஸ் பிலிப்பைன்ஸ்
பாலி: மிஸ் பிலிப்பைன்ஸ் மெகன் யங் 2013ம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார்.
உலக அழகி போட்டி இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்றது. இந்த ஆண்டு போட்டியில் வழக்கமாக நடக்கும் பிகினி ரவுண்ட் இல்லை. இருப்பினும் உலக அழகி போட்டிக்கு இந்தோனேசியாவில் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த போட்டியில் இந்தியா உள்பட பல்வேறு நாட்டு அழகிகள் கலந்து கொண்டனர். உலக அழகியைத் தேர்வு செய்யும் இறுதிப் போட்டி நேற்று நடந்தது.

மிஸ் பிலிப்பைன்ஸ்
பிலிப்பைன்ஸ் அழகியான மிஸ் யங் 2013ம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றார். அவர் 126 அழகிகளை தோற்கடித்துள்ளார். இரண்டாவது இடத்தை பிரான்ஸ் அழகி மரின் லார்பெலின் மற்றும் மூன்றாவது இடத்தை கானா அழகி காரன்சார் நா ஒகைலேவும் பெற்றனர்.

அமெரிக்காவில் பிறந்து
யங் அமெரிக்காவில் பிறந்தவர். அவருக்கு 10 வயது இருக்கையில் அவரது பெற்றோர் பிலிப்பைன்ஸில் குடியேறினர்.

டிவி ஷோக்கள்
டிஜிட்டல் பிலிம் மேக்கிங் படித்துள்ள யங் படங்கள் மற்றும் டிவி ஷோக்களில் வந்துள்ளார்.

கடின உழைப்பு
பிலிப்பைன்ஸில் என்ன தான் பிரச்சனை நடந்தாலும் தனது நாட்டு மக்கள் கடின உழைப்பாளிகள், மற்றவர்களுக்கு உதவும் குணம் உள்ளவர்கள் என்பதை யங் உலகிற்கு உணர்த்த விரும்புகிறார்.

மிஸ் இந்தியா
இந்திய அழகி நவ்னீத் கௌர் தில்லன் உலக அழகி பட்டத்தை நழுவவிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications