இஸ்ரேல் சிறுவர்களை கடத்தியது நாங்களே: ஹமாஸ் இயக்க மூத்த தலைவர்
காஸா: பாலஸ்தீனத்தின் மீதான இனப்படுகொலை நிகழ்த்தப்படுவதற்கு காரணமான மூன்று இஸ்ரேலிய சிறுவர்களை கடத்தியது நாங்கள்தான் என்று ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனப் பகுதியில் கடந்த ஜூன் மாதம் இஸ்ரேலிய சிறுவர்கள் மூவர் காணாமல் போயினர். 3 வார தேடுதலுக்குப் பின்னர் அவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக பாலஸ்தீன சிறுவன் இஸ்ரேல் பகுதியி சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த விவகாரத்தைத் தொடர்ந்துதான் காஸா மீது இஸ்ரேல் படையெடுத்து இன அழிப்பை நிகழ்த்தி வருகிறது.
ஆனால் இஸ்ரேலிய சிறார்களை கடத்தியது ஹமாஸ் இயக்கம் இல்லை என்றே கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் பேசிய துருக்கியில் வாழும் ஹமாஸ் இயக்க மூத்த தலைவர் அல் அரோரி, இஸ்ரேலிய சிறுவர்களை கடத்தியது தாங்கள்தான் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
இது ஹமாஸ் இயக்கத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications