அமெரிக்காவில் பள்ளிக்குள் புகுந்து மாணவனை சுட்டுக் கொன்று சிறுவன் தற்கொலை
ட்ரௌட்டேல்: அமெரக்காவில் பள்ளி ஒன்றுக்குள் துப்பாக்கியுடன் புகுந்த சிறுவன் மாணவர் ஒருவரை சுட்டுக் கொன்றுவிட்டு தன்னை தானே சுட்டுக் கொண்டு இறந்தார்.
அமெரிக்காவின் ஆரிகன் மாநிலம் ட்ரௌட்டேலின் போர்ட்லேண்டில் உள்ளது ரேனால்ட்ஸ் உயர் நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் 2 ஆயிரத்து 800 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று சிறுவன் ஒருவன் கையில் துப்பாக்கியுடன் பள்ளிக்குள் புகுந்து சுடத் துவங்கினான். இதில் 14 வயது மாணவர் எமிலியோ ஹாப்மேன் என்பவர் பலியானார்.
இதையடுத்து அந்த சிறுவன் பள்ளியின் கழிவறைக்கு சென்று தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்தார். இந்த சம்பவத்தை அடுத்து பள்ளியில் இருந்த மாணவ, மாணவியர் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் திடீர் என்று துப்பாக்கிச்சூடு நடத்துவது இது ஒன்றும் முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications