ஒபாமா மகள்களை பின்தொடர்ந்த மர்ம கார்: 1 மணிநேரம் மூடப்பட்ட வெள்ளை மாளிகை
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மகள்கள் வந்த காரை மர்ம கார் பின் தொடர்ந்து வந்ததால் வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டது.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மகள்கள் மால்யா மற்றும் ஷாஷா நேற்று மாலை 4.40 மணி அளவில் வெள்ளை மாளிக்கைக்கு வந்த காரை மர்ம கார் ஒன்று பின் தொடர்ந்து வந்தது. அப்போது ஒபாமா வெள்ளை மாளிகையில் வெளியுறவுச் செயலாளர் ஜான் கெர்ரியுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்.

ஒபாமா மகள்களின் கார் வெள்ளை மாளிக்கைக்குள் சென்றதும் அந்த காரை பின் தொடர்ந்த வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் அந்த கார் டிரைவரான மேத்யூ இவான் கோல்ட்ஸ்டெய்ன்(55) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து சுமார் ஒரு மணிநேரம் வெள்ளை மாளிகை மூடப்பட்டது.
கைதான மேத்யூ வருவாய் துறை அலுவலகத்தில் பணியாற்றுவதாகவும் அவர் வெள்ளை மாளிகை அருகே உள்ள கருவூல கட்டிடத்தை கடந்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications