நோபல் பரிசு மருத்துவம் 2016: ஜப்பானை சேர்ந்த யோஷினேரி ஓஷிமிக்கு அறிவிப்பு
ஸ்டாக் ஹோம் : ஜப்பான் நாட்டின் யோஷினேரி ஓஷிமி என்ற பேராசிரியர் மருத்துவத்துக்கான நோபல் பரிசைப் பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2016ம் ஆண்டின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது.

உடல் செல்கள் தம்மை தாமே அழித்துக் கொள்வது பற்றிய ஆட்டோபேஜி என்னும் ஆய்வு மேற்கொண்ட ஜப்பான் நாட்டின் பேராசிரியர் யோஷினேரி ஓஷிமிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின், டோக்கியோ பல்கலைக் கழகத்தில் செல்லியல் துறை பேராசிரியராக பணியாற்றும் யோஷினேரி ஓஷிமி, ஆட்டோபேஜி எனப்படும் செல்லியல் பிரிவில் நிபுணராக விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓஷிமி, 1945ம் ஆண்டு ஜப்பானில் பிறந்தவர். தற்போது டோக்கியோ தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். 1905ஆம் ஆண்டில் நோபல் பரிசு அளிக்கும் நிகழ்வு துவங்கப்பட்டதிலிருந்து, மருத்துவப் பிரிவில் வழங்கப்படும் 107வது விருது இதுவேயாகும்.
கரோலின்ஸ்கா கல்வி நிறுவனம், உடலின் செல்கள் தனது உள்ளடகத்தை மறுசுழற்சி செய்துகொள்ளும் முறையான ஆட்டோபேஜியில் வியக்கத்தகு பரிசோதனைகளைச் செயல்படுத்தியதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. கரோலின்ஸ்கா நிறுவனம் வெளியிட்டுள்ள தனது செய்திக் குறிப்பில், 50 வருடங்களுக்கு மேலாக ஆட்டோபேஜி என்னும் ஒரு பிரிவு அறியப்பட்டிருந்தாலும், பாராடிஜிம் ஷிப்ட் யோஷினேரியின் என்னும் ஆய்வின் காரணமாக மட்டுமே, உடலியல் மற்றும் மருத்துவத்தில் ஆட்டோபேஜியின் அடிப்படை முக்கியத்துவம் அறியப்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications