மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் மோடியின் சகோதரர் வழிபாடு.. உடன் வந்த தம்பிதுரை
Recommended Video

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரையும் சுவாமி தரிசனம் செய்தார்.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பங்கஜ் மோடி சுவாமி தரிசனம் செய்வதற்காக இன்று காலை கோவில் வந்தடைந்தார். அவருடன் முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் உயரதிகாரிகள் பலர் வந்திருந்தனர்.

கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பங்கஜ் மோடிக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் மீனாட்சி மற்றும் சொக்கநாதரை சிறப்பு தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் பொற்றாமரை குளத்தருகில் சிறிது நேரம் அமர்ந்து உடன் வந்தவுடன் உரையாடினார். பின்னர் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.
பிரதமரின் தம்பி வருகையையொட்டி மதுரை காவல்துறையினர் மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி சிறப்பு பாதுகாப்புகளை மேற்கொண்டிருந்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications