தரமணியில் மிஸ் பண்ணதை தையூரில் மிஸ் பண்ணாதீங்க! ஓஎம்ஆர் கேளம்பாக்கம் அருகிலேயே..சூப்பர் வீட்டுமனைகள்
சென்னை: சென்னை ஓஎம்ஆர் - கேளம்பாக்கம் அருகில் உள்ள தையூரில் சர்வதேச தரம் வாய்ந்த வீட்டு மனைகள் வெறும் ரூ.17 லட்சத்திலிருந்து வாங்கலாம். இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீட்டு மனைகள் வரும் செப்டம்பர் 22, 23, மற்றும் 24ம் தேதிகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சொந்தமாக வீடு வாங்குவது என்பது ஒரு காலத்தில் எல்லோருக்கும் கனவாக இருந்தது. ஆனால், சென்னையில் வீடு வாங்க வேண்டும் என்பதுதான் தற்போதைய கனவாக இருக்கிறது. இந்த கனவை பூர்த்தி செய்யும் விதமாக URBAN TREE SAPPHIRE GARDENS 50க்கும் மேற்பட்ட வசதிகளுடன் சென்னை ஓஎம்ஆரில் உள்ள தையூரில் வீட்டு மனைகளை உங்களுக்காக உருவாக்கியுள்ளது.
ஓஎம்ஆரில் அமைந்துள்ள இந்த Gated community வில்லா வீட்டு மனைகள் கிளப் ஹவுஸ், நீச்சல் குளம், ஏசி ஜிம், உட்புற விளையாட்டுகள், குழந்தைகள் விளையாடும் இடம், பார்ட்டி ஏரியா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வசதிகளுடன் வெறும் ரூ.17 லட்சத்தில் இருந்து துவங்குகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரக்கூடிய இடத்திற்கு மிக அருகில் உள்ள தையூரில் சர்வதேச தரம் வாய்ந்த இந்த வீட்டு மனைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த வீட்டு மனைகள் அமைந்துள்ள இடத்தில் இருக்கும் வசதிகள் குறித்து நீங்கள் தெரிந்துக்கொண்டால் நிச்சயம் இந்த வீட்டு மனைகளை நீங்கள் வாங்கிவிடுவீர்கள். இந்த பகுதியில் OneHub எனும் பெரிய வணிக நகரம் அமைய இருக்கிறது. மல்டி-மாடல் லாஜிஸ்டிக்ஸ் இணைப்பு, பிளக் & ப்ளே உள்கட்டமைப்பு ஆகியவற்றை இது உள்ளடக்கி இருக்கும். சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் இந்த வணிக நகரம் அமைய இருக்கிறது.
புதிய ஐஐடி வளாகத்திற்குப் பின்னால் அமைந்துள்ளது இந்த இடம். சிறுசேரி ஐடி பூங்கா தையூருக்கு அருகில்தான் 10 நிமிட தொலைவில்தான் அமைந்திருக்கிறது. இங்கு ஏராளமான தொழில் நிறுவனங்கள் அமைந்திருக்கின்றன. அதேபோல ஈசிஆரில் விரைவில் ஆன்மீக சுற்றுலா தளம் அமைய இருப்பதால் தையூர் மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்.
இங்கே உள்ள வசதிகள்; இங்கே விளையாட்டு தீமில் மனைகள் அமைக்கப்பட்டு உள்ளதும் சிறப்பம்சம் ஆகும். இங்கே பின்வருமாறு,
- கிளப்ஹவுஸ் புஃட் கோர்ட்,
- குழந்தைகள் பார்க்,
- படகு சவாரி,
- க்ளோவிங் பூங் ,
- ஓபன் தியேட்டர்,
- பெரியர்வர்கள் நீச்சல் குளம்
- குழந்தை நீச்சல் குளம்
- பேட்மிண்டன் கோர்ட்
- வாலிபால் கோர்ட்
- பெரியவர்கள் வாக்கிங் பார்க்
- ஜாகிங் டிராக்
- குழந்தைகள் விளையாடும் பார்க்
- அவுட்டோர் ஜிம்
- பார்ட்டி லவுஞ்ச்
- சூட் மாற்றும் அறை
- யோகா & தியான அறை
- லெஷர் வாக்
- சோலாரில் செயல்படும் பிளாட் தெரு விளக்குகள்
மற்றும் 50+ வசதிகள் இங்கே அமைகிறது. எனவே இங்கே வீட்டுமனை வாங்கும் மக்கள் பொழுதுபோக்குக்கு இனி வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை.
மறுபுறம் காளவாக்கம் அருகே 7 கி.மீ தொலைவில் 700 கோடி செலவில் 500 ஏக்கர் பரப்பளவில் மெகா விளையாட்டு நகரம் அமைகிறது. இங்கு சிறந்த தடகள தடங்கள், உட்புற சைக்கிள் ஓட்டுதல் வேலோட்ரோம், ஹாக்கி ஸ்டேடியம், கூடைப்பந்து, கைப்பந்து மற்றும் குத்துச்சண்டைக்கான பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் ஆகியவை அமைகிறது. பொதுவாக ஓஎம்ஆரில் வீடு வாங்குபவர்களுக்கு இருக்கும் பெரிய சந்தேகம் போக்குவரத்து வசதிதான். சென்னைக்குள் மெட்ரோ இருக்கிறது, மின்சார ரயில் வசதி இருக்கிறது. ஆனால் புறநகர் சென்னையில் என்ன இருக்கிறது. என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆனால் 2027ம் ஆண்டுக்குள் சென்னை மெட்ரோ ரயில் சேவை சிறுசேரி வரை நீடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாதாவரம் தொடங்கி சிப்காட் வரை 45 கி.மீக்கு இந்த ரயில்கள் இயக்கப்படும். எனவே தையூரில் உள்ள மக்கள் போக்குவரத்து குறித்து எந்த வித தயக்கமும் அடைய தேவையில்லை. இது தவிர ஓஎம்ஆரில் போக்குவரத்தை மேம்படுத்த மேம்பாலங்கள் உருவாக்கப்பட இருக்கிறது.
இது எல்லாவற்றிற்கும் மேலாகா கிளாம்பாக்கத்தில் பிரமாண்டமாக பேருந்து நிலையம் அமைய இருக்கிறது. 393.74 கோடி செலவில் அமையும் இந்த பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு மக்கள் மிகவும் சுலபமாக பயணிக்கலாம். இவ்வளவு வசதிகள் கொண்ட இடத்தில் வீட்டு மனைகள் கிடைப்பது அபூர்வம்தான். ஆனால் இதை URBAN TREE SAPPHIRE GARDENS சாத்தியப்படுத்தியுள்ளது. எனவே இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
விசாரணைக்கு எங்களை அழைக்கவும் - 044 - 66005524 மற்றும் கூடுதல் தகவல்களுக்கு இந்த லிங்கை கிழிக்கின் செய்யவும் https://sapphiregardensbyurbantree.com/oneindia/.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்















Click it and Unblock the Notifications