ஹோட்டலில் வாங்கிய நூடுல்சை சாப்பிட்ட இளைஞர் பரிதாப பலி.. புதுச்சேரியில் சோகம்
புதுச்சேரி: புதுச்சேரியில் ஹோட்டலில் நுரித உணவை வாங்கி சாப்பிட்ட தொழிலாளி, உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குயவர்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (27). இவர் புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மொரட்டாண்டி பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.


இந்நிலையில் வழக்கம் போல் நேற்று இரவு பணிக்கு சென்ற மணிட்கண்டன், அப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நூடுல்ஸ் வாங்கி வந்து சாப்பிட்டுள்ளார். நூடுல்சில் பாதி மட்டும் இரவு சாப்பிட்ட மணிகண்டன், மீதியை வைத்திருந்து இன்று காலை சாப்பிட்டுள்ளார்.


அப்போது மணிகண்டனுக்கு வாந்தி மற்றும் பயங்கரமாக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே மணிகண்டனுடன் பணிபுரிந்த சக ஊழியர்கள் அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி, சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். கெட்டுப்போன நூடுல்சை சாப்பிட்டதால் தான் மணிகண்டன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, ஆரோவில் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நூடுல்ஸ் சாப்பிட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications