விழுப்புரம் மாவட்டத்தில் பாலியல் கொடுமைக்குள்ளான 14 வயது மகள், தாய் நினைவு திரும்பவில்லை
புதுச்சேரி: விழுப்புரம் மாவட்டத்தில் பாலியல் கொடுமைக்கு உள்ளான 14 வயது மகள் மற்றும் தாக்கப்பட்ட அவரது தாய் ஆகியோருக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை என்று அவர்கள் சிகிச்சை பெற்றுவரும், புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் அசோக் சங்கரராவ் படே பேட்டியளித்தார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த வெள்ளம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆராயி. கணவரை இழந்தவர். தலித் பிரிவை சேர்ந்தவர்.

சில தினங்கள் முன்பாக இவரது வீடு புகுந்த வெறிக்கும்பல், சிறுவன் என்றும் பாராமல், ஆராயியின் 8 வயது மகனை, அடித்தும், வெட்டியும் கொலை செய்துள்ளனர்.
ஆராயியின் 14 வயது மகள் மிகக் கொடூரமான முறையில் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். ஆராயியும் தாக்கப்பட்டுள்ளார். ஆராயி, அவரது மகள் ஆகிய இருவரும் நினைவற்ற நிலையில் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஜிப்மர் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் அசோக் சங்கரராவ் படே இன்று அளித்த பேட்டியில், ஆராயி மற்றும் அவரது மகள் இன்னும் சுய நினைவுக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளார். எனவே தீவிர சிகிசசை பிரிவின்கீழ் ஆராயி மற்றும் அவரது மகள் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சம்பவம் நடந்து 4 நாட்களாகியும், இன்னும் கூட குற்றவாளிகளில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications