தேர்தல் வருது பின்னே.. டிரான்ஸ்பர் வருது முன்னே... ஈரோட்டில் 17 எஸ்.ஐ.க்கள் மாற்றம்!
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் வர உள்ளது. இதன் எதிரொலியாக தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக, 17 சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் முதல்கட்டமாக ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் அரசு ஊழியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் கடந்தமாதம் உத்தரவிட்டது.
அதன்படி தற்போது ஈரோட்டில் 17 எஸ்.ஐ.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications