18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: இறுதி வாதம் ஆகஸ்ட் 31ம் தேதிக்கு ஒத்திவைப்பு
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ஆகஸ்ட் 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ஆகஸ்ட் 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கையில்லை என்று தினகரனுக்கு ஆதரவான 18 எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் மனு அளித்தனர். இதனால் கொறடா மூலம் இவர்கள், எல்லோரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

முதலில் வந்த தீர்ப்பில் அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் வேறு வேறு தீர்ப்பை வழங்கினார்கள். இதனால் வழக்கு மூன்றாவது நீதிபதியான சத்யநாராயணாவிடம் சென்றது. தற்போது அவர் வழக்கை விசாரித்து வருகிறார்.
இதுவரை அரசு தரப்பு வாதம், டிடிவி தினகரன் தரப்பு வாதம், தேர்தல் ஆணையம் தரப்பு வாதம் எல்லாம் முடிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் தற்போது சபாநாயகர் தரப்பில் அரிமா சுந்தரம் வாதிட்டு வருகிறார். அவர் இன்று தன்னுடைய வாதத்தை முடிக்க வேண்டி இருந்தது.
ஆனால் முக்கிய காரணங்களால் அவர் வாதத்தை முடிக்க முடியவில்லை. இதனால் தற்போது வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ஆகஸ்ட் 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31ம் தேதியோடு அனைத்து வாதங்களும் முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை?












Click it and Unblock the Notifications