பழனி அருகே சாலை விபத்தில் 2 பேர் பலி : வைகோ வேதனை
பழனி: பழனி - உடுமலைபேட்டை சாலையில் நடந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். அந்த வழியாக சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சம்பவ இடத்தை நேரில் பார்த்தபோது வேதனை தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் விவசாயத்திற்கு நீர் கொண்டு வர ஏதுவாக அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி 10 வது நாளாக உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அத்திகடவு- அவினாசி கூட்டு நடவடிக்கை குழுவை சேர்ந்த 14 பேர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை சந்திக்க மதிமுக பொதுச் செயலாளர் காரில் சென்றார்.

இந்நிலையில், நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு விட்டு காரில் சென்றுக்கொண்டிருந்தார்.இந்த சம்பவம் அவர் சென்ற சாலையில் நடந்ததால் உடனடியாக காரை நிறுத்தி விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று உடனடியாக இறந்தவர்கள் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தார்.
-
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications