தஞ்சை திருக்கானூர் பட்டியில் களைகட்டிய ஜல்லிக்கட்டு.. 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
தஞ்சையை அடுத்த திருக்கானூர் பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி உள்ளது.
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த திருக்கானூர் பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி உள்ளது.
ஜனவரியில் இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக பல்வேறு இடங்களில் புதிதாக ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது.

இந்த நிலையில் தற்போது தஞ்சையை அடுத்த திருக்கானூர் பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி உள்ளது.
இதில் 900 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் துரைக்கண்ணு தொடங்கி வைத்தார். அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ், பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications