சென்னை விமான நிலையத்தில் பெண்ணிடமிருந்து ரூ.1.50 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த பெண் பயணியிடம் இருந்து, 4.25 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது, இதன் மதிப்பு ரூ.1.50 கோடியாகும்.
சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை வந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள் வழக்கம்போல சோதனையை நடத்தினர்.

அப்போது ஒரு பெண்மணி மறைத்து வைத்திருந்த சுமார் 4.25 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அன்த பெண் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரேஷ்மா ரஸ்யம் என்பது தெரிய வந்தது. மேலும் இவர் கடத்தி வந்த தங்கத்தின் மதிப்பு 1.50 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தலின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் அவ்வப்போது தங்கங்கள் பறிமுதல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications