பிளஸ் டூ தேர்வில் கலக்கிய கைதிகள்.. எழுதிய 103 பேரில் 97 பேர் பாஸ்!
சென்னை: பிளஸ் டூ தேர்வில் கைதிகளும் கலக்கியுள்ளனர். மொத்தம் தேர்வு எழுதிய 103 பேரில் 97 பேர் பாஸாகியுள்ளனர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. வழக்கம் போல மாணவிகளே இந்த முறையும் மாணவர்களை ஓவர்டேக் செய்து அசத்தியுள்ளனர்.

இந்த நிலையில் பிளஸ்டூ தேர்வை 103 சிறைக் கைதிகளும் எழுதியிருந்தனர். பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் இவர்கள். இதில் 97 பேர் பாஸாகியுள்ளனர். 6 பேர மட்டுமே தோல்வி அடைந்துள்ளனர்.
பாஸான 97 பேரில் 94 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள்.
பாளையங்கோட்டை சிறையில் உள்ள கைதி பாபநாசம் 1084 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
திருச்சி சிறை கைதி ஒமல்ராஜ் 1052 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமர் பரூக்கான் 1048 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications