அடக் கொடுமையே! இதுக்கெல்லாமா துப்பாக்கியால் சுடுவாங்க? - வீடியோ
வீட்டுக்குள் ஆடு புகுந்ததால் கோபமடைந்த பாண்டியன் என்பவர் அதனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். அதனால் போலீசார் பாண்டியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
தேனி: பெரியகுளத்தில் ஆடு வீட்டுக்குள் புகுந்த காரணத்தால் அதை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுக்கொன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கண்ணன் என்பவர் ஆடு வளர்த்து வருகிறார். இவருடைய ஆடு ஒன்று பாண்டியன் என்பவரது வீட்டில் நுழைந்துள்ளது. ஏற்கெனவே இதுபோல் பலமுறை நுழைந்த போது பாண்டியன் விரட்டியடித்துள்ளார்.

சம்பவத்தன்று ஆடு நுழைந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த பாண்டியன் வீட்டில் இருந்த நாட்டுத் துப்பாக்கியால் ஆட்டை சுட்டுள்ளார். அதில் ஆடு பரிதாபமாக உயிரிழந்தது. அதையடுத்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட போலீசார் பாண்டியனை கைது செய்தனர்.
மேலும், பாண்டியனிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு எற்பட்டது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications