பெண்ணிடம் ஆபாசமாக பேசிய இளைஞரை கைது!
விருதுநகர் அருகே பெண்ணிடம் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்: பெண்ணிடம் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை தாலுகா நாட்டரசன்கோட்டையை சேர்ந்தவர் பாண்டி, விறகு வியாபாரி. இவரது மனைவி வனிதா. இவர்களிடம் விறகு விற்க வருபவர் பாக்கியராஜ். இடையமேலூரைச் சேர்ந்த இவர், விறகுகளை வெட்டி விற்று வந்தார். விறகுகளை வழக்கமாக இவர்களது கடைக்கு கொடுப்பது வழக்கம் என்றும் கூறப்படுகிறது.

விறகுகளை விற்க வரும்போது வனிதாவுடன் பேசுவார். அவரும் இடைய மேலூரைச் சேர்ந்தவர் என்பதால் பாக்கியராஜுடன் சகஜமாக பேசியுள்ளார். இதனை தவறாக புரிந்து கொண்ட பாக்கியராஜ், செல்போனில் ஆபாசமாக பேசியுள்ளார். இதனை வனிதா தனது கணவர் பாண்டியிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர் பாக்கியராஜை கூப்பிட்டு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் தனது செயலை நிறுத்தாததால் சிவகங்கை தாலுகா போலீசில் வனிதா புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பாக்கியராஜை கைது செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications