சென்னை முகப்பேர் நீச்சல் குளத்தில் மூழ்கி 8 வயது சிறுமி பரிதாப பலி!
சென்னை முகப்பேர் நீச்சல் பயிற்சி மையத்தில் உள்ள குளத்தில் மூழ்கிய 8 வயது சிறுமி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: சென்னை முகப்பேர் நீச்சல் பயிற்சி மைய குளத்தில் மூழ்கிய 8 வயது சிறுமி பரிதபாமாக உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை காலத்தில் சிறுவர். சிறுமியரை நீச்சல், பாட்டு, இசை, கணினி, ஓவியம் உள்ளிட்ட பயிற்சி வகுப்புகளுக்கு பணம் செலுத்தி அனுப்பி வருவதில் பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அங்கு பாதுகாப்பு அம்சங்கள் கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்து அவர்கள் ஆய்வு செய்வது கூட இல்லை. அதன் விளைவு முகப்பேரில் உள்ள நீச்சல் பயிற்சி மையத்தில் நீச்சல் பழக வந்த 8 வயது சிறுமி ஆண்டிரியா இன்று நீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்துவிட்டார்.
2-ஆம் வகுப்பு படித்து வந்தார் ஆண்டிரியா. இதுதொடர்பாக ஜெ.ஜெ.நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கு பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications