சசிகலாவிடம் நிறைய பணம் இருப்பதால் அவர் எதுவும் செய்வார் - நடிகர் ஆனந்த் ராஜ் விளாசல்: வீடியோ
சசிகலாவிடம் பெரும் பணம் இருப்பதால் அவர் எதை வேண்டுமானாலும் செய்வார் என நடிகர் ஆனந்தராஜ் விளாசியுள்ளார்.
சென்னை: சசிகலாவிடம் அளவுக்கதிகமாக பணம் இருப்பதால் அவர் பரப்பன அக்ரஹாரா சிறை மட்டுமல்ல அப்பல்லோ மருத்துவமனையின் ரகசியங்களையும் அடைத்துவிட்டார் என அதிமுகவின் முன்னாள் நட்சத்திர பேச்சாளர் நடிகர் ஆனந்த் ராஜ் கூறியுள்ளார்.
அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்தவர் நடிகர் ஆனந்த் ராஜ். இவர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா பொதுச்செயலாளர் என்கிற செய்தி வெளிவர ஆரம்பித்ததும் அக்கட்சியிலிருந்து விலகினார். சசிகலாவையும் தினகரனையும் எதிர்த்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் அவ்வப்போது கூறிக்கொண்டு இருப்பார்.
Recommended Video

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆனந்த் ராஜ், நடிகர் கமல் கருத்துகளுக்கு அமைச்சர்கள் மரியாதையற்ற வகையில் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம் என்று கூறினார்.
மேலும், சசிகலாவிடம் அளவிடமுடியாத அளவுக்கு பணம் இருப்பதால் அவர் அக்ரஹாரா சிறையை மட்டும் விலைக்கு வாங்கவில்லை. அப்பல்லோ மருத்துவமனையின் ரகசியங்களை அடைத்தார் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications