ஆர்.கே.நகர் தொகுதியில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டி? இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு?
ஆர்.கே.நகர் தொகுதியில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிடக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் புதிய திருப்பமாக நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிடக் கூடும் என கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆர்.கே.நகரில் அதிமுகவின் மதுசூதனன், திமுகவின் மருது கணேஷ், சசிகலாவின் அக்காள் மகன் தினகரன், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். திமுகவுக்கு காங்கிரஸ், முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளன.

தேமுதிக, பாமக, மார்க்சிஸ்ட், தமாகா ஆகியவை தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளன. இந்த கட்சிகள் தங்களுக்கான ஆதரவையும் தெரிவிக்கவில்லை.
இத்தேர்தலுக்காக இன்று மதுசூதனன், மருதுகணேஷ், தினகரன் ஆகியோர் வேட்புமனுவைத் தாக்கல் செய்கின்றனர். இந்த நிலையில் புதிய திருப்பமாக ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் விஷால் இன்று வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்களில் போட்டியிட்ட வென்ற தெம்புடன் ஆர்.கே.நகரிலும் களமிறங்கலாம் என விஷால் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications