ஜெயலலிதா ஜாகதத்தை வைத்து அண்ணா சாலை தர்காவில் சிறப்பு பிரார்த்தனை!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என்று கோரி அவரது ஜாதகத்தை வைத்து சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.

நேற்று இரவு இந்த சிறப்புப் பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது. அண்ணா சாலையலி் உள்ள தர்காவில் நடந்த இந்த பிரார்த்தனையின்போது "மக்களின் முதல்வர்" ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கை மனுவோடு அவரது ஜாதகத்தையும் வைத்து பிரார்த்தனை செய்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு அதிமுகவைச் சேர்ந்த நடிகர் வாலி என்கிற பஷீர் ஏற்பாடு செய்திருந்தனர். ஏராளமான அதிமுகவினரும் இந்த சிறப்புப் பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே ஐயப்ப பக்தர்கள் ஜெயலலிதாவின் படத்தை இருமுடியோடு சுமந்து சென்ற நிலையில் இப்போது தர்காவில் ஜெயலலிதா ஜாதகத்தை வைத்து பிரார்த்தனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பால்குடம், காவடி எல்லாம் குறைந்து இப்போது இதுபோல வித்தியாசமாக செய்ய ஆரம்பித்துள்ளனர் அதிமுகவினர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications