ஓவர் டூ நெல்லை: இன்று சமத்துவ மக்கள் கட்சியின் 2வது மாநில மாநாடு

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் இப்போதே வேலையை தொடங்கி விட்டன. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் பொது கூடடஙகளையும், மாநாடுகளையும் நடத்தி வருகின்றன. இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் 2வது மாநில மாநாடு இன்று நெல்லை பொருட்காட்சி திடலில் நடக்கின்றது.
இதற்காக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சமக நிர்வாகிகள் ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வந்தனர். மாநாடு இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தமிழ் கிராமிய நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கு அவை தலைவர் செல்வராஜ் தலைமை வகிக்கிறார். மாநாட்டின் நிறைவில் சரத்குமார் எம்எல்ஏ பேசுகிறார். மாநாட்டை முன்னிட்டு நெல்லையப்பர் நெடுஞ்சாலை முழுவதும் வண்ண வண்ண விளக்குகள், கொடிகள், தோரணங்களால் மின்னுக்கின்றன.
விழா தொடங்குவதற்கு முன் ஓயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், பொய்கால் குதிரை ஆட்டம் உள்பட அனைத்து கிராமிய கலைக நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து மாநாட்டிற்கு ஜோதிகள் கொண்டு வரப்படுகின்றன.
மாநாட்டில் நாடாளுமன்ற தேர்தல், காமராஜர் மணிமணடபம் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கின்றன. மாநாட்டிற்கு சென்னையி்ல் இருந்தும், பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் தனி ரயிலில் வந்து கொண்டிருக்கின்றனர். மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் வாகனங்களில் குவிய தொடங்கியுள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications