6 வயது பேத்தியை பலாத்காரம் செய்த 60 வயது தாத்தா... கோவையில்!
கோவை: கோவையில் ஆறு வயது பேத்தியைப் பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது தாத்தாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த செல்வக்குமார் - சசிகலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதிக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
ஒன்றாம் வகுப்பு படித்து வந்த அச்சிறுமிக்கு கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லை. இதையடுத்து குழந்தையை டாக்டரிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர், அவர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்தார். இது குறித்து காந்திபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டது.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப் பட்டது. போலீசாரின் விசாரணையில் செல்வக்குமாரின் மாமனார் வெள்ளிங்கிரி (60) என்பவர் குழந்தையை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து வெள்ளிங்கிரியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள வெள்ளியங்கிரி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தாத்தா உறவு என்பது குறிப்பிடத்தக்கது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications