திருச்சியில் அனைத்திந்திய பெருமன்றத்தினர் 6-வது நாளாக உண்ணாவிரதம்
அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு அனைத்திந்திய பெருமன்றத்தினர் திருச்சியில் 6-ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: நீட் தேர்விலிருந்து விலக்கி கோரி, திருச்சியில் அனைத்திந்திய பெருமன்றத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் தமிழகம் முழுவதும் கடந்த 6 நாள்களாக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Recommended Video

ஜல்லிக்கட்டு போராட்டம் போல மாறும் நீட் போராட்டம்-வீடியோ

இந்நிலையில் அனைத்திந்திய பெருமன்றத்தினர் கடந்த 6 நாள்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்விலிருந்து விலக்கு கோரியும் முழக்கங்களை இட்டனர்.

More From
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications