கருணாநிதி இன்னும் பல ஆண்டுகள் சேவை புரிய வேண்டும்.. பாஜக முரளிதரராவ் பேட்டி
திமுக தலைவர் கருணாநிதியை நலம் விசாரிக்க தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இன்று காவேரி மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார்கள்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை நலம் விசாரிக்க தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இன்று காவேரி மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார்கள்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு சிறுநீரக நோய் தொற்று மற்றும் இரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தற்போது இரத்த அழுத்தம் கொஞ்சம் குணமாகி உள்ளது.

ஆனால் சிறுநீரக தொற்று இன்னும் குணமாகவில்லை. சரியாக மூன்று நாட்களுக்கு முன்பு அவருக்கு சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டது.
கருணாநிதியின் உடல்நலம் குறித்து காவேரி மருத்துவமனைக்கு சென்று பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ் விசாரித்தார். அவருடன் தமிழிசை சௌந்தராஜன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் விசாரித்தனர்.
கருணாநிதியின் உடல்நலம் குறித்து காவேரி மருத்துவமனைக்கு சென்று தமிழிசை, முரளிதரராவ் உள்ளிட்ட தலைவர்கள் விசாரித்தனர் #KarunanidhiHealth #Karunanidhi #Kalaignar #Gopalapuram #கலைஞர் #கருணாநிதி #KauveryHospital pic.twitter.com/XEw4QCJSAo
— Oneindia Tamil (@thatsTamil) July 29, 2018
அதன்பின் தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழக மக்களுக்கு சேவை புரிந்துள்ளார் கருணாநிதி. நாடு முழுவதும் தனது பங்களிப்பை அளித்துள்ளார்.
கூட்டாட்சி தத்துவத்துக்கு மதிப்பளிக்கும் கருணாநிதி நலம் பெறுவார். மேலும் பல்லாண்டுகள் வாழ்ந்து நாட்டுக்கு சேவை புரிய வேண்டும். என்றுள்ளார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications