பரபரப்பான சூழ்நிலையில், பாஜக மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டம் கரூரில் தொடங்கியது!
கரூர்: பாஜக மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கரூரில் இன்று தொடங்கியது.
தமிழக அரசை பாஜகதான் இயக்குகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. மெர்சல் திரைப்படம் தொடர்பாக கருத்து கூறியும் சர்ச்சையில் சிக்கியுள்ளது பாஜக.

இந்த நிலையில், கரூரில், அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உள்பட மாநில நிர்வாகிகள் பலர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசையை அப்பதவியில் இருந்து நீக்குவதா என்பது குறித்த ஆலோசனை இதில் இடம் பெறாது என்று தெரிகிறது. அதேநேரம், பாஜகவுக்கு எதிராக நடிகர்கள் கருத்து கூறிவருவதும், சமூக வலைத்தளங்களில், பாஜக தலைவர்களுக்கு எதிராக விமர்சனங்கள் அதிகரித்துள்ளது குறித்தும் ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications