குன்னூர் அருகே பேருந்து விபத்து.. 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து 9 பேர் பலி
குன்னூர் அருகே பேருந்து விபத்தில் 7 பேர் பலியாகிவிட்டனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

குன்னூரில் 500 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து- வீடியோ
ஊட்டி: குன்னூர் அருகே பேருந்து விபத்தில் 9 பேர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊட்டிக்கு 40-க்கும் மேற்பட்டோர் சுற்றுலா சென்றனர். உதகை- குன்னூர் இடையே மந்தாடா எனும் இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது கனமழையால் பேருந்து நிலைத்தடுமாறி 500 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 9 பேர் பலியாகிவிட்டனர். பேருந்தே உடைந்து நொறுங்கியது.

மேலும் 25 பேர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே விடாது மழை பெய்து வருகிறது.

பேருந்து இரண்டாக உடைந்துள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. உதகை- குன்னூர் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications