பதவி ஏற்க சசிகலாவை அழைக்கக் கூடாது.. ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் மனு
முதல்வராக பதவி ஏற்க சசிகலாவை அழைக்கக் கூடாது என்று ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா முதல்வராக பதவி ஏற்கக் கூடாது என்று எதிர்ப்பு குரல்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன.
முதல்வர் பதவி ஏற்க சசிகலாவை அழைக்கக் கூடாது என ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி வழக்கு ஒன்று இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மிரட்டல் காரணமாகவே தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்துள்ளார். எனவே, சட்டப்படி அந்த ராஜினாமா செல்லாது என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனால், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை முதல்வராக பொறுப்பேற்க அழைக்கக் கூடாது என்றும் வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் கோரியுள்ளார்.
சாதாரணமாக தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றுவிடலாம் என்று கனவு கண்டிருந்த சசிகலாவிற்கு ஓபிஎஸ்ஸின் பகிர் புகாருக்கு பின்னர் அடி மேல் அடி விழுந்து வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications