காவிரிக்காக சென்னை பல்கலை. மாணவர்கள் மூவர் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சென்னையில் 3 மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னை பல்கலைக்கழக மாணவர்கள். கார்த்திக், அன்பழகன் மற்றும் மேலும ஒரு கார்த்திக் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தாமதம் செய்யும் மத்திய அரசை கண்டித்தும், கும்பகோணத்தில் வேன், கார் ஓட்டுநர்கள் நலசங்கம் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடந்து வருகிறது.
காவிரி வாரியத்துக்காக சென்னை அண்ணாசாலையில் இன்று மாலை 5 மணிக்கு போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ் திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், கவுதமன் உள்ளிட்டோர் கூட்டாக தெரிவித்தனர்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications