ஜெ., அமைச்சர்கள் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்த வேண்டும்: விஜயகாந்த் தடலாடி கோரிக்கை
சென்னை: டெல்லியைப் போல தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்த வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
கடலூரில் வெள்ள நிவாரணத்தை முறையாக வழங்கக் கோரி இன்று தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விஜயகாந்த் பேசியதாவது:

கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஜெயலலிதா நேரில் பார்வையிடாதது ஏன்? மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு போதிய அளவு நிவாரணம் வழங்கப்படவில்லை.
கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை தமிழக அரசு உயர்த்த வேண்டும். டெல்லியைப் போல தமிழகத்திலும் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்த வேண்டும். முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் வீடுகளில் எல்லாம் சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.
முன்னதாக கடலூரில் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒட்டி தேமுதிகவினர் வைத்திருந்த பல பேனர்களை அதிமுகவினர் கிழித்து எறிந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதையொட்டி நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications