சி.பி.எஸ்.இ ப்ளஸ் டூ ரிசல்ட் மே 26ல் வெளியீடு: 10 வகுப்பு ரிசல்ட் மே 30ல்
சென்னை: சி.பி.எஸ்.இ. 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருகின்ற 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 30ல் வெளியாக உள்ளது.
இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ. என்று அழைக்கப்படும் மத்திய கல்வி வாரியம் 12 ஆம் வகுப்பு தேர்வை கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் ஏப்ரல் 17 ஆம் தேதி வரையிலும், 10 ஆம் வகுப்பு தேர்வை மார்ச் 1 ஆம் தேதி முதல் மார்ச் 19 ஆம் தேதி வரையும் நடத்தியது.
12 ஆம் வகுப்பு தேர்வை, இந்தியா முழுவதிலும் இருந்து 13 லட்சத்து 28 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகம், மராட்டியம், கோவா, அந்தமான், நிக்கோபார் தீவுகள் ஆகிய பகுதிகள் அடங்கிய சென்னை மண்டலத்தில் 47 ஆயிரம் பேர் எழுதினார்கள். அதில் தமிழ்நாட்டில் மட்டும் 10 ஆயிரத்து 775 பேர் எழுதியுள்ளனர். 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு மே 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு தேர்வை இந்தியா முழுவதும் 5 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர். தமிழ்நாட்டில் 23,488 மாணவ-மாணவிகள் இந்தத் தேர்வை எழுதியுள்ளனர்.
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு மே 30 ஆம் தேதி வெளியிடப்படும் என சி.பி.எஸ்.இ. நிறுவனம் அறிவித்துள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications