சபாநாயகர் செய்தது தவறுதான் என்று தீர்ப்பளித்த நீதிபதி சுந்தர்
Recommended Video

சென்னை: சபாநாயகர் செய்தது முற்றிலும் தவறானது என்று நீதிபதி சுந்தர் தெரிவித்ததாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டி: தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி கூறிய தீர்ப்பிலிருந்து நீதிபதி சுந்தர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். அவர் தெளிவாக தீர்ப்பில் சபாநாயகர் செய்தது தவறு என கூறியுள்ளார். இந்திரா பானர்ஜியும் கூட சபாநாயகர் செய்தது சரி என கூறவில்லை. சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றுதான் தெரிவித்தார்.

"18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது என தலைமை நீதிபதி கூறியதில் நான் மாறுபடுகிறேன். நீதிமன்றம் சபாநாயகர் உத்தரவில் தலையிடலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சபாநாயகர் 18 பேருக்கும் இழைத்தது இயற்கையான நீதிக்கு எதிரானது. சபாநாயகர் முடிவு தவறானது, காழ்ப்புணர்ச்சி கொண்டது. எனவே சபாநாயகர் உத்தரவு ரத்து செய்யப்படும்" இவ்வாறு நீதிபதி சுந்தர் தெரிவித்துள்ளார்.
இது 18 பேருக்கும் அவர்கள் தொகுதி மக்களுக்கும் கிடைத்த வெற்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications