சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி, மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இன்று ( 05ம் தேதி) மதியம் 03.45 மணிக்கும், திருச்சிக்கு மதியம் 2 மணி மற்றும் இரவு 10.30 மணிக்கும், திருச்செந்தூருக்கு மாலை 04.30 மணிக்கும் மற்றும் நெல்லைக்கு இரவு 08.15 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி (02605) ,மதுரைக்கு (02635) இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு (02605) இன்று பிற்பகல் 2 மணிக்கும், இரவு 10.30 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

அதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு (02635) பிற்பகல் 3.45 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
திருச்செந்தூருக்கு மாலை 04.30 மணிக்கும் மற்றும் நெல்லைக்கு இரவு 08.15 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
மேல்மருவத்தூர், விழுப்புரம், அரியலூர் வழியாக திருச்சிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. செங்கல்பட்டு, விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications