சென்னை சில்க்ஸில் 2-வது நாளாக பயங்கர தீ... கட்டுக்குள் வந்துவிட்டதா? - வீடியோ
சென்னை சில்க்ஸில் 2-வது நாளாக பற்றி எரியும் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக தீயணைப்புத் துரையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை: சென்னை சில்க்ஸ் கடையில் எரிந்து வந்த கட்டுக்கடங்காத தீயை 27 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தீயணைப்புத் துறை வீரர்கள் கூறியுள்ளனர்.
சென்னை சில்க்ஸில் நேற்று காலை 4 மணிக்கு தீ பற்றியது. அந்த நிமிடத்திலிருந்து அங்கு தீ மளமளவென பற்ரி எரிந்து வருகிறது. தகவல் அறிந்து வந்த 10 தீயணைப்பு வண்டுகளும் 150 தீயணைப்பு வீரர்களும் நேற்றிலிருந்து கடுமையாகப் போராடி வருகின்ரனர்.

அது 7 மாடிக் கட்டிடம் என்பதாலும் நெருங்கி அமைந்திருக்கும் கட்டிடம் என்பதாலும் தீயை அணைப்பது பெரும் சவாலாக இருந்தது. தீயின் உக்கிரம் தாங்காமல் கண்ணாடி சுவர்கள் வெடித்து சிதறின. நான்காவது மாடி சுவர் இடிந்து விழுந்தது. புகையை வெளியேற்ற தீயணைப்பு வீரர்கள் பின்பக்க சுவரை இடித்தனர்.
ராட்சத வண்டிகள் கொண்டு 7ஆவது மாடியில் தண்னீரை பீய்ச்சி அடித்தனர். இப்படி பலவித போராட்டங்களுக்குப் பிறகு, தீ கட்டுக்குள் வந்திருப்பதாக தீயணைப்பு வீரர்கள் கூறியுள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications