முதல்வர், ஊழல் அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்.. வெற்றிவேல் திட்டவட்டம்
சென்னை: முதல்வரும், ஊழல் அமைச்சர்களும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று டிடிவி தினகரன் தரப்பு எம்எல்ஏ வெற்றிவேல் தெரிவித்தார். சென்னையில் தினகரன் இல்லத்தில் நிருபர்களை இன்று மதியம் சந்தித்த அவர் கூறியதாவது:
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக பதவி விலக வேண்டும். எடப்பாடி மற்றும் சில அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியது பன்னீர்செல்வம்.

எனவே எடப்பாடியும், அந்த ஊழல் அமைச்சர்களும் உடனடியாக பதவி விலக வேண்டும். அதுவரை ஆளுநர் இந்த அரசை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். இதன் பிறகு பெரும்பான்மை நிரூபித்து மீண்டும் அதிமுக ஆட்சியமைக்கலாம். அல்லது அரசு மீது குற்றம்சாட்டிய ஓ.பன்னீர்செல்வம் மன்னிப்பு கேட்பாரா?
சபாநாயகர் தனபால்போன்ற மடியில் கனம் இல்லாத ஒருவர் முதல்வர் பதவிக்கு வந்தால் வரவேற்போம். 19 எம்எல்ஏக்களும் புதுச்சேரியில் தங்கியிருப்பதில் எந்த தவறும் கிடையாது. சேகர் ரெட்டியுடனும், அன்புநாதனுடனும் தொடர்புள்ளோர் ஆட்சியில் இருக்க கூடாது. இவ்வாறு வெற்றிவேல் தெரிவித்தார்.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications