அ.தி.மு.க - தே.மு.தி.க அடிதடியால் போர்க்களமானது ஆலந்தூர் மாநகராட்சி அலுவலகம்!
சென்னை: ஆலந்தூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த தே.மு.தி.க.வினருக்கும் அங்கிருந்த அ.தி.மு.க.வினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அந்த பகுதியே போர்க்களமாக மாறியது.
அதிமுக எம்.எல்.ஏ வெங்கட்ராமன் இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்தவர்களுக்கு ரேசன் கார்டுகளை வழங்கினார். அப்போது, மேற்கு சென்னை மாவட்ட தேமுதிக செயலாளர் காமராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் மண்டல அலுவலகத்தில் ஆணையரை சந்தித்து மனு அளிப்பதற்காக வந்தனர். அதற்குள் எம்.எல்.ஏ வெங்கட்ராமன் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

அப்போது அங்கே கூடி இருந்த அ.தி.மு.க.வினர், என்ன பிரச்னைக்காக மனு கொடுக்க வந்தீர்கள் என தே.மு.தி.க.வினரிடம் கேட்டபோது இரு தரப்புக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சராமாரியாகத் தாக்கிக் கொண்டனர். இதில் அங்கிருந்த 5 கார்கள், இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் அப்பகுதியே போர்களமாக காட்சியளித்தது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications