அப்பல்லோவில் நடந்தது என்ன?.. வேல்முருகன் "எக்ஸ்க்ளூசிவ்" பேட்டி
சென்னை: அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் தான் முதல்வர் ஜெயலலிதா குறித்து அங்கு தெரிந்து கொண்டது குறித்து நம்மிடம் பிரத்யேகமாகப் பேசினார்.
முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோ மருத்துவனைக்கு பல்வேறு தலைவர்களும் சென்று முதல்வர் உடல் நலம் குறித்து விசாரித்தவண்ணம் உள்ளனர். திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பலர் சென்ற நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகனும் அங்கு சென்று வந்தார்.

அதுகுறித்து ஒன்இந்தியா தமிழ் இணையதளத்திடம் அவர் பிரத்யேகமாக கூறுகையில், அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற நான் அங்கு லோக்சபா துணைத் தலைவர் தம்பித்துரை, அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்களைச் சந்தித்தேன். காபி கொடுத்து உபசரித்தனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவர்களுடன் பேசினேன்.
முதல்வர் உடல் நிலை நலமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் என்னிடம் அவர்கள் தெரிவித்தனர் என்று கூறினார் வேல்முருகன்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications