புதுச்சேரியில் இன்று மருந்துக்கடைகளை மூடக் கூடாது: ஆட்சியர் கடும் எச்சரிக்கை
புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று மருந்துக்கடைகளை மூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் சத்யேந்திர சிங் துர்சாவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆன்லைன் வணிகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வரும் நாளை மருந்துக்கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என்று மருந்து வணிகர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மருந்துப் பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்கான சட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆன்லைன் மருந்து வணிகத்தால் நோயாளிகள், ஆன்லைனில் மருந்து வாங்கும் போது, போலி மருந்து மற்றும் காலாவதியான மருந்துகளை மாற்றி அனுப்ப, வாய்ப்பு அதிகம் என்று வணிகர்கள் கூறுகின்றனர்.
ஒரு சில பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் உதவும் வகையிலேயே ஆன்லைன் மருந்து வர்த்தகத்தை கொண்டுவர முடிவு செய்துள்ளதாக மருந்து வணிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் அனைத்து மருந்து கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரியிலும் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் இன்று மருந்துக்கடைகளை மூடக் கூடாது என ஆட்சியர் சத்யேந்திர சிங் துர்சாவத் எச்சரிக்கை விடுத்துள்ளார். மீறி மருந்துக் கடைகளை அடைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications