தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய 'காமர்ஸ்' மாணவர் கைது!
குளித்தலை: வீட்டில் தனியாக இருந்த திருமணமான பெண்ணிடம் அத்துமீறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்றதாக பி.காம் மாணவர் கைது செய்ய்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ளது பரளி என்ற கிராமம். அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜம்மா. 23 வயதாகும் இவர் திருமணமானவர். இதே ஊரைச் சேர்ந்தவர் நேரு. இவருக்கும் 23 வயதுதான் ஆகிறது. இவர் ஒரு கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று ராஜம்மாவின் கணவர் வெளியில் போயிருந்தார். வீட்டில் ராஜம்மா மட்டும் தனியாக இருந்தார். அப்போது குடி போதையில் ராஜம்மா வீட்டுக்குள் புகுந்துள்ளார் நேரு.
பின்னர் ராஜம்மாவிடம் அத்துமீறி பலாத்கார முயற்சியில் ஈடுபட்டாராம். இதனால் கத்திக் கூச்சல் போட்டாராம் ராஜம்மா. இதையடடுத்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து நேருவைப் பிடித்து விட்டனராம். பின்னர் போலீஸுக்குத் தகவல் போக அவர்கள் வந்து நேருவைக் கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications