பெண் செய்தியாளரின் கன்னத்தை தட்டிய விவகாரம்.. தமிழக ஆளுநர் மீது சென்னை கமிஷனரிடம் புகார்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பெயர் இடம் பெற்றது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து ஆளுநர் பன்வாரிலால் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பெண் நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்காமல் அவரது கன்னத்தை தட்டிக்கொடுத்தார்.
இந்த விவகாரம் பூதாகரமானது. இதைத்தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அந்த பெண் நிருபரிடம் நேற்று மன்னிப்பு கோரினார். பெண் நிருபரை பேத்தியாக நினைத்துதான் கன்னத்தில் தட்டியதாக கூறினார்.
இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது சட்டக்கல்லூரி மாணவி நந்தினி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். பெண் செய்தியாளரை கன்னத்தில் தொட்ட விவகாரத்தில் ஆளுநர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சட்டக்கல்லூரி மாணவி நந்தினி தனது புகாரில் வலியுறுத்தியுள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications