புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு- சென்னையில் பாஜக அலுவலகம் முற்றுகை- காங்கிரசார் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் கைது செய்யப்பட்டனர்.
மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றது முதலே இந்துத்துவா கொள்கைகளைத் திணிக்க முயற்சிப்பது என்பது புகார். இதன் ஒருகட்டமாக, நாடு முழுவதும் புதிய கல்வி கொள்கை, பொதுசிவில் சட்டம் உள்ளிட்டவற்றை அமல்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இதற்கு எதிராக பல்வேறு அமைப்புகள், கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தை இன்று காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவினர் முற்றுகையிட முயன்றனர்.
ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் பாஜக தலைமை அலுவலகம் அருகே சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
More From
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications