கரூர்: தினமணி அலுவலத்தில் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல், போராட்டம்
கரூர்: கரூரில் தினமணி நாளிதல் அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் அத்துமீறி நுழைந்து தாக்குல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அகில இந்திய மகிளா காங்கிரஸ் செயலாளர் ஜோதிமணி போட்டியிடுகின்றார். இதனால் கருர் தொகுதியில் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பலத்த மோதல் ஏற்பட்டுள்ளது. இதந் காரணமாக, காங்கிரஸ் கட்சியினர் குறித்த தகல்களையும், செய்திகளையும் தினசரி நாளிதழ்களும், தொலைக்காட்சிகளும் வெளியிட்டு வருகின்றன. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஞானதேசிகன், தேர்தல் பிரசாரத்திற்காக கரூர் வந்திருந்தார்.

இந்த நிலையில், கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பேங்க்.சுப்பிரமணியன் சம்பந்தப்பட்ட ஒரு செய்தி தின மணி நாளிதழில் வெளிவந்ததாக கூறப்படுகின்றது.
இதனால், கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பேங்க் சுப்பிரமணியனும், அவரது மகனும், கரூர் நகராட்சி கவுன்சிலருமான ஜெகதீஷ் ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் , தினமணி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவத்தில் தினமணி நிருபர் அருள் ராஜ் மற்றும் நமது எம்.ஜி.ஆர் நிருபர் கண்ணன் , இந்தியன் எகஸ்பிரஸ் நிருபர் கார்சன் ,மற்றும் புகைப்பட நிருபர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தகவல் அறிந்த நிருபர்கள் திடீர் சாலை மறியல் செய்தனர். இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளிதழ் நிருபர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து கரூர் போலீசார் வழக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications