ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிச.31-க்குள் தேர்தல் அறிவிக்கப்படும்: ஹைகோர்ட் நம்பிக்கை
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிச.31-க்குள் தேர்தல் அறிவிக்கப்படும் என்று நம்புவதாக சென்னை ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அவர் பிரதிநிதித்துவம் செய்து வந்த ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்ககு கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் அதிமுக சார்பில் டிடிவி தினகரன் களமிறக்கப்பட்டார். ஆனால், பணப்பட்டுவாடா புகாரால் ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்த தொகுதியில் விரைவில் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என கோரி, கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது விசாரணை நடத்திய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள், ஆர்.கே.நகர் தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என கருதுவதாக கூறியது.
மேலும், ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக ஜூன் மாத அறிவிப்புக்கு பின் தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications