இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலனுக்கு மர்மநபர் கொலை மிரட்டல் !
சென்னை: இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலனுக்கு மர்மநபர் தொலைபேசியில் கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராம.கோபாலனின் உதவியாளர் பத்மராஜ் சென்னை சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது: இந்து முன்னணி அலுவலகத்துக்கு நேற்று மாலை தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்மநபர், ஏர்வாடியில் இருந்து இந்தியன் பேசுகிறேன். போலீஸ் பாதுகாப்பை மீறி ராம.கோபாலன் உள்பட இந்து முன்னணி தலைவர்களை இன்னும் ஒரு வாரத்துக்குள் வெட்டி கொலை செய்துவிடுவேன். என்று கூறியதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்து முன்னணி அலுவலகத்தில் உள்ள தொலைபேசியில் வெளியில் இருந்து போன் நம்பர்களை பதிவு செய்யும் கருவி (காலர் ஐ.டி.) கடந்த சில நாட்களாக வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மிரட்டல் விடுத்த நபர் எங்கிருந்து போன் செய்தார் என்பது குறித்து ‘சைபர் க்ரைம்' போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications