அமைச்சர் செல்லூர் ராஜு உருவ பொம்மையை எரித்து, சாலை மறியல்.. தீபா ஆதரவாளர்கள் திடீர் கொந்தளிப்பு
திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அவர்கள் போராட்டம் நடத்தினர். செல்லூர் ராஜுவின் உருவ பொம்மையை எரித்தனர். போலீசார் விரைந்து வந்து அவர்களை அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தீபாவை தரக்குறைவாக பேசியதாக கூறி அவரது ஆதராவாளர்கள், அமைச்சர் செல்லூர் ராஜு உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு நிலவியது.
ஆர்கே நகர் இடைத் தேர்தலில் அதிமுக அம்மா கட்சி சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். போலவே, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போட்டியிடுகிறார்.

தீபாவை அமைச்சர் செல்லூர் ராஜு தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தீபா பேரவை நிர்வாகி சுப்பிரமணி என்பவர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு போராட்டத்தில் குதித்தனர்.
திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அவர்கள் போராட்டம் நடத்தினர். செல்லூர் ராஜுவின் உருவ பொம்மையை எரித்தனர். போலீசார் விரைந்து வந்து அவர்களை அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். இதனால் அப்பகுதியில் நேற்று மாலை பரபரப்பான சூழல் நிலவியது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications