டெல்லியை கைப்பற்றுவோம் என அழகு தமிழில் அசத்திய ஆங்கிலோ இந்தியர் டெரிக் ஓ பிரையன்
Recommended Video

சென்னை: டெல்லியை ஒன்றிணைந்து கைப்பற்றுவோம் என்று மேற்கு வங்க எம்பி டெரிக் ஓ பிரையன் கேட்டார்.
கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். இதையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படுகிறது. "தெற்கில் உதித்தெழுந்த சூரியன்" என்ற தலைப்பில் நடைபெறும் நிகழ்ச்சியானது சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாலை தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க எம்.பி. டெரிக் ஓ பிரையன் பேசுகையில் அனைத்து மாநில கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து டெல்லியை கைப்பற்ற வேண்டும். இன்னும் 200 நாட்களில் இதை நாம் செய்ய வேண்டும்.
இந்தியாவின் எதிர்காலம் தமிழகத்தில் உள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ளது. கர்நாடகத்தில் உள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளையும் வெல்ல வேண்டும்.
அதுதான் கருணாநிதிக்கு செலுத்தும் சரியான அஞ்சலியாகும். இதற்கு திமுக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். நாங்கள் மேற்கு வங்கத்திலும் இதையே செய்வோம். நான் ரெடி நீங்க ரெடியா என்று கூறி டெரிக் ஓ பிரையன் தனது தமிழ்ப் பேச்சை முடித்தார் டெரிக் ஓ பிரையன்.
நான் ரெடி, நீங்க ரெடியா என்பதை 3 முறை உரக்க கேட்டார் டெரிக் ஓ பிரையன். அப்போது திமுக தொண்டர்கள் கைதட்டி மகிழ்ச்சியடைந்தனர்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்?












Click it and Unblock the Notifications